சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?
பிரியாணி என்பது அரிசியால் செய்யப்படும் உணவாகும். பிரியாணி வகைகளில் கோழி பிரியாணி, இறைச்சி பிரியாணி, முட்டை பிரியாணி, காய்கறி பிரியாணி என்று பலவகைகள் உண்டு.
உணவு:சிக்கன் பிரியாணி
சமையல்காரர்: Abdul Basith தயாராகும் நேரம்: 20 Minutes
சமையல் நேரம்: 55 Minutes
இதனை எட்டு நபர்களுக்கு பரிமாறலாம்
ஊட்டச்சத்துக்கள்:
570 கலோரி,
19g கொழுப்பு
தேவையானவை:19g கொழுப்பு
- கோழி
- மசாலா
- அரிசி
செய்முறை:
அரிசியை முதலில் கழுவிக் கொள்ளுங்கள். அடுப்பில் சட்டியை வைத்து சூடு காட்டி கொஞ்சம் எண்ணெய் ஊற்றுங்கள். பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்குங்கள். வெங்காயம் போடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து மசாலாக்களை போடுங்கள். பிறகு கோழியை போடுங்கள். அதன்பின் அரிசியை போட்டு நன்றாக கிண்டுங்கள். கொஞ்ச நேரம் அப்படியே வைத்து அடுப்பை நிருத்திவுடுங்கள்.
எச்சரிக்கை: இது சும்மா எழுதுன பதிவு. யாரும் இதனை முயற்சிக்க வேண்டாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.புது வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள்.ஆஹா..அருமையான பிரியாணிதான்.அடுத்தது நெய் சோறு தாள்ச்சாவா சகோ?
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்
Deleteவாழ்த்துக்கு நன்றி சகோ.!
//அடுத்தது நெய் சோறு தாள்ச்சாவா சகோ?//
ஹா..ஹா..ஹா.. பயப்பட வேண்டாம் சகோ. இந்த விஷப்பரீட்சை இத்துடன் முடிந்தது.
மசாலா என்னன்னு சொல்லாமலே பிரியாணியா?
ReplyDeleteமுடியல.
20 நிமிடத்தில் ஒரு பிரியாணி செய்து ஒரு பார்சல் அனுப்புங்கள் சகோ. கின்னஸ்க்கு ஏற்பாடு பண்ணுவோம்.:)
20 நிமிடத்தில் செய்ய வேண்டிய பிரியாணியை 20 நொடிகளில் சொல்லி தந்த பாசித் பாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். :)
நிக்காஹ் நேரம் நெருங்கி கிட்டு இருக்குல்ல :) கத்துக்க வேண்டியத்தான். ஆனா கத்துக்கிட்டதோடு விட்டுடனும், பதிவுல்லாம் போட்டு தமாஷ் பண்ணக்கூடாது. :)
வாழ்த்துக்கு நன்றி சகோ.!
Deleteடி ராஜேந்தர் படம் என் தங்கை கல்யாணி
ReplyDeleteபாசித் செய்த சிக்கன் பிரியாணி
இதை திங்கிறதுக்கு வேனும் திராணி
யாரும் பேசாதீங்கே புரணி
சிராஜ் இத கொஞ்சம் கவணி
ஏய் டன்ட நக்க டனக்கு நக்க
வாழ்த்துக்கு நன்றி சகோ.!
Delete:) :) :)
சலாம் சகோ பாசித்,
ReplyDeleteஆயிரம் தான் டெஸ்டிங் அப்படி இப்படின்னு சொன்னாலும், இது என்னவோ உள்குத்து மாதிரிதான் தெரியுது.
டெஸ்டிங் கு பிரியாணி தான் செய்யணுமா?? ஏன் வத்த கொழம்பு, தொத்த கொழம்பெல்லாம் பண்ணக்கூடாதா????
வ அலைக்கும் ஸலாம்.
Deleteபிரியாணி தான் சகோ. ஈசியா செய்யலாம் (பதிவுல பாருங்க!).
அடடா...
ReplyDeleteஎனக்கே போட்டியா :'(
இந்த சமையல் ப்ளாக்கிற்கு என் வன்மையான கண்டனங்கள் ஹி...ஹி...ஹி..
உங்க ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு இந்த ரோட்டுக்கடை போட்டியாகுமா சகோ.?
Deleteஹிஹிஹிஹி... உங்க ப்ளாக்ல முன்னர் செய்த டெஸ்ட் தான் சகோ இது.! இப்ப தான் சரியா வந்திருக்கு!
ena oru comedy !!!!
ReplyDeletenalla velai karasil sqentense padichean ilaina ineram athu samaychirupenn :-/
:) :) :)
Delete