சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?
பிரியாணி என்பது அரிசியால் செய்யப்படும் உணவாகும். பிரியாணி வகைகளில் கோழி பிரியாணி, இறைச்சி பிரியாணி, முட்டை பிரியாணி, காய்கறி பிரியாணி என்று பலவகைகள் உண்டு. உணவு: சிக்கன் பிரியாணி சமையல்காரர்: Abdul Basith தயாராகும் நேரம்: 20 Minutes சமையல் நேரம்: 55 Minutes இதனை எட்டு நபர்களுக்கு பரிமாறலாம் ஊட்டச்சத்துக்கள்: 570 கலோரி, 19g கொழுப்பு தேவையானவை: - கோழி - மசாலா - அரிசி செய்முறை: அரிசியை முதலில் கழுவிக் கொள்ளுங்கள். அடுப்பில் சட்டியை வைத்து சூடு காட்டி கொஞ்சம் எண்ணெய் ஊற்றுங்கள். பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்குங்கள். வெங்காயம் போடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து மசாலாக்களை போடுங்கள். பிறகு கோழியை போடுங்கள். அதன்பின் அரிசியை போட்டு நன்றாக கிண்டுங்கள். கொஞ்ச நேரம் அப்படியே வைத்து அடுப்பை நிருத்திவுடுங்கள். , எச்சரிக்கை: இது சும்மா எழுதுன பதிவு. யாரும் இதனை முயற்சிக்க வேண்டாம்.